Jeevan prakash

ஜீவன் பிரகாஷ் எனக்கு வயது 28 நான் சிறுவயதிலிருந்து கைப்பழக்கம் செய்து வந்தேன். இப்போது எனக்கு திருமணம் செய்ய ரொம்ப பயமாக இருக்கிறது நான் வாழவே பிடிக்கவில்லை . நான் இழந்த ஆண்மையை திரும்ப பெற ஏதாவது வழிமுறைகள் இருப்பின் அதனை எனக்கு கூறவும் இப்போது ஒரு வாரமாக தினமும் இரவில் விந்து வெளியேறி கொண்டிருக்கிறது இவ்வாறு வெளியேறும்போது எனது மனநிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது ஒரு கட்டத்தில் உயிர் வாழ பிடிக்கவில்லை நாம் சிறு வயதில் செய்த தவறுதான் இவ்வாறு நம்மை ஆட்டிப்படைக்கிறது என்ன மனம் எண்ணுகிறது இதிலிருந்து மீண்டு நான் ஆன்மீகத்தில் பயணிக்க விரும்புகிறேன் எனக்கு தங்கள் ஈமெயில் மூலமாக பதிலளிக்க கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதற்கு மருந்துகள் எடுத்தாள் விரைவில் குணமாகும் தங்கள் வீடியோவில் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களை நான் பார்த்தேன் அதில் நீங்கள் குறிப்பிட்டது மருந்து உட்கொள்ள தேவையில்லை என்றும் உடல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் என்றும் கூறியிருக்கிறீர்கள் தங்களின் பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் தம்பி.
Birthday
Jun 9, 1992 (Age: 32)
Location
Tirupattur