Thirumoolar Sanmarga Sangam

Dhava Lingeshwar
Yoga Temple

அன்பான சகோதரர்களே,
யோகா, தியானம் மற்றும் பிரம்மச்சரியப் பயிற்சிகளில், நம் மனதில் என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்து, எப்போதும் விழிப்புடன் இருக்க Thought.care என்ற ஒரு சிறிய private space-ஐ உருவாக்கியிருக்கிறோம்.
மனதில் வரும் ஒரு எண்ணத்தை எழுதிப் பார்க்கலாம்.
தேவையில்லாததை Burn செய்து விட்டுவிடலாம்.
பயனுள்ளதாகத் தோன்றுவதை Keep செய்து வைத்துக்கொள்ளலாம்.
மேலும், கோபம், கவலை, ஆசை போன்றவற்றை கவனித்து ஆராய Mind Gym உள்ளது.
மனதைப் பற்றிய 150+ இலவச Knowledge guides-உம் உள்ளன.
Signup தேவையில்லை. முதலில் நீங்களே முயற்சி செய்து பாருங்கள்.
👉 https://thought.care
📖 Knowledge: https://thought.care/knowledge
நீங்கள் பயன்படுத்திப் பார்த்து, உங்கள் உண்மையான கருத்தை [email protected] பகிர்ந்துகொள்ளுங்கள். 🙏