New profile posts

வணக்கம் சகோ, திருவண்ணாமலையில் மழை சரிவு ஏற்பட்டு அப்பாவியான ஏழு உயிர்கள் குழந்தைகள் உட்பட மரணம் அடைந்தன இதற்கு காரணம் திருவண்ணாமலை சிவன் என்று ஒரு சில பேர் கூறுகிறார்கள்.
இதற்குக் காரணம் உலகத்தை ஆளும் சிவபெருமான் ஏன் இந்த பிஞ்சு குழந்தைகளை காப்பாற்றவில்லை இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் ஏன் குழந்தைகளை இப்படி கைவிட்டு விட்டார் சிவன் என்று கேள்வி எழுப்பி விடுகின்றனர் இதற்கு ஒரு பதில் கூறுங்கள் சகோ